தமிழ் பேரவை
சங்கே முழங்கு!

நோக்கம்

செம்மொழியான தமிழ்மொழியில் மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட பேரவை.

முதன்மை நோக்கம்

 1. தமிழ் உச்சரிப்பை மேம்படுத்தல்.
 2. மாணவ செல்வங்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் அவர்களுடைய திறன்களை வெளிப்படுத்துதல்.
 3. போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பினை உருவாக்குதல்.

பேரவையின் செயல்பாடுகள்

 1. பேச்சாற்றல் (செப்டம்பர் 11)
  • பட்டிமன்றம்
  • பேச்சுப்போட்டி
  • சொற்பொழிவு
  • திருக்குறள் ஒப்புவித்தல்
  • திருக்குறளின் விளக்கவுரை
  • நாடகம்
 2. எழுத்தாற்றல் (செப்டம்பர் 18)
  • கவிதை (கற்பனை திறன்)
  • கட்டுரை
  • சிறுகதை
  • மொழிபெயர்த்தல்
 3. படைப்பாற்றல்
  • படம் வரைந்து கதை சொல்லுக
  • ஓவிய வடிவில் திருக்குறள்
  • பொம்மலாட்டம்

பேரவையின் பயன்கள்

 1. தாய் மொழியின் பற்றினை வளர்த்தல்.
 2. மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல்.
 3. சிந்தனை திறனை அதிகரிக்க பயிற்சியளித்தல்.
 4. நல்லொழுக்கத்துடன் வாழ வழிகாட்டுதல்.
 5. பிழையின்றி எழுத பயிற்சியளித்தல்.
 6. பேச்சுத்திறன், புரிதல் திறன் மற்றும் நாடக திறனை வளர்த்தல்.
 7. நாபிறழ் பயிற்சி அளித்தல்.
 8. தமிழர்கள் மருத்துவமுறைகள், நாட்டுப்புற பாடல்கள், கதைகள் போன்றவற்றை வழக்கத்தில் கொண்டு வருதல்.

மேலும் வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

ஒருங்கிணைக்கும் ஆசிரியர்கள் குழு

மற்ற​ சங்கங்களின் இணைப்புகள்:

பதிவு செய்க​

FeedBack

We encourage the students to submit their valuable feedback for further enhancement of the Student Clubs.

கருத்துகளை பதிவு செய்யவும்